இன்று (16.09.2020)  காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் :

0
D1

இன்று (16.09.2020)  காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் :

                திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று 16ம்தேதி காலை மற்றும் மாலை காய்ச்சல் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் :

N2

திருச்சி மாநகராட்சி 48வது வார்டு காஜியார் தெரு மஹால், 20வது வார்டு வரகனேரி வள்ளுவர் தெரு அங்கன்வாடி மையம், 44வது வார்டு கீழத்தெரு, 58வது வார்டு காவேரி நகர் 4வது கிராஸ், 52வது வார்டு பாய்க்காரத் தெரு, 51வது வார்டு மூலக்கொல்லை அங்கன்வாடி மையம், 4வது வார்டு டிரங்க் ரோடு, 1வது வார்டு ராகவேந்திராபுரம் 2வது தெரு, 42வது வார்டு காஜாமலை காலனி படிப்பகம், 10வது வார்டு பட்டவர்த்ரோடு அன்னதான சத்திரம், 14வது வார்டு முஸ்ஸிம் தெரு, 30வது வார்டு மேலக்கல்கண்டார் கோட்டை வெங்கடேஷ்வரா நகர் மெயின் ரோடு, 40வது வார்டு சாந்தி நகர், 56வது வார்டு தில்லை நகர் 2வது கிராஸ், 29வது வார்டு கீழஅம்பிகாபுரம் முனியப்பன் தெரு, 17வது வார்டு நடுகுஜிலி கோரிகுலச்சந்து, 65வது வார்டு முல்லைவாசல்.

D2

இம்முகாம்களில் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

N3

Leave A Reply

Your email address will not be published.