தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையில் வேலைவாய்ப்பு:

0
1 full

தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையில் வேலைவாய்ப்பு:

தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகங்களில் புதிதாக பதிவுரு எழுத்தர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Record Clerk – 37
சம்பளம்: மாதம் ரூ.15,900 – 50,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

2 full

பணி: Driver – 32
சம்பளம்: மாதம் ரூ.19,500 – 62,000
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி இலகுரக வாகன ஓட்டுநர் பெற்றிருப்பதுடன் குறைந்தது 2 ஆண்டு ஓட்டுநர் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வாகன தொழில்நுட்பத்தில் தேர்ந்த அறிவு பெற்றிருத்தல் அவசியம்.

வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி பொதுப்பிரிவினர் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினர் 32 – 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடர், அருந்ததியர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://tncwwb.onlineregistrationform.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2020

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  https://tncwwb.onlineregistrationform.org/TNCWWBDOC/Notification_RC_Driver.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

 

3 half

Leave A Reply

Your email address will not be published.