திருச்சி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப்பிரிவு திறக்கப்பட்டது:

0
1 full

திருச்சி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப்பிரிவு திறக்கப்பட்டது:

திருச்சி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப்பிரிவில் பணிபுரியும் இரு ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், சித்த மருத்துவப்பிரிவு கடந்த 10ம் தேதி மூடப்பட்டது. தொடர்ந்து வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று (14.09.2020) முதல் இப்பிரிவு திறக்கப்பட்டது. இதைப்பற்றி தகவலறிந்த பொதுமக்கள் அங்கு வந்து மருந்து, மாத்திரைகள் வாங்கிச் சென்றனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.