திருச்சி  மாவட்டத்தில் நேற்று  74   பேருக்கு கொரோனா தொற்று உறுதி:

0
1 full

திருச்சி  மாவட்டத்தில் நேற்று  74   பேருக்கு கொரோனா தொற்று உறுதி:

 

திருச்சியில் நேற்று புதிதாக 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,914 ஆக உயர்ந்துள்ளது. திருச்சி அரசு மருத்துவமனை, காஜாமலை தனிமை முகாமில் குணமடைந்த 64 போ் உள்பட மாவட்டத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7,929 ஆக உள்ளது. மாவட்டத்தில் இதுவரை 131 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 854 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

 

3 half

Leave A Reply

Your email address will not be published.