திருச்சியில் மூதாட்டியை தாக்கி செயின் பறிப்பு:

0
full

திருச்சியில் மூதாட்டியை தாக்கி செயின் பறிப்பு:

ukr

திருச்சி உறையூர் மேலசெட்டித்தெருவை சேர்ந்தவர் பாப்பாத்தி (72). இவர் நேற்று  (14.09.2020) உறையூர் பிரதான சாலையில் கடைக்கு நடந்து சென்றார். அப்போது பாப்பாத்தியை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென்று மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து செயின் பறித்த மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

 

half 1

Leave A Reply

Your email address will not be published.