திருச்சியில் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை குறித்து ஆலோசனை:

0
full

 

திருச்சியில் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை குறித்து ஆலோசனை:

ukr

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து தொழிற் பயிற்சி நிலையங்களில் 100 சதவீத மாணவர் சேர்க்கை தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சிவராசு கூறியது:

poster

திருச்சி மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் இணைய வழியாக மாணவர் சேர்க்கை www.skilltraning.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 17ந் தேதி வரை நடக்கிறது. இதில், 14 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.50 இணையதளம் வழியாக செலுத்த வேண்டும். தேவையான கல்வி ஆவணங்களை இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் வழியாக அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் விண்ணப்பித்து பயன் பெறலாம் என்றார்.

 

half 1

Leave A Reply

Your email address will not be published.