பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு:

0
Business trichy

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் புதிதாக 535 மேலாளர் மற்றும் மூத்த மேலாளர் பணியியங்களுக்கான வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Manager and Senior Manager
காலியிடங்கள்: 535
01. Manager (Risk) MMGS-II – 160
02 Manager(Credit) MMGS-II – 200
03 Manager(Treasury) MMGS-II – 30
04 Manager (Law) MMGS-II – 25
05 Manager (Architect) MMGS-II – 02
06 Manager (Civil ) MMGS-II – 08
07 Manager(Economic) MMGS-II – 10
08 Manager(HR) MMGS-II – 10
09 Senior Manager (Risk) MMGS-III – 40
10 Senior Manager (Credit) MMGS-III – 50

loan point

தகுதி: பட்டம், முதுகலை பட்டம், எம்பிஏ, பி.டெக், சிஏ, ஐசிடபுள்ஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

nammalvar
web designer

வயதுவரம்பு: மேலாளர் : 25 – 35
மூத்த மேலாளர் : 25 – 37

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்: மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடர், அருந்ததியர், பட்டியல் பழங்குடியினர் ரூ.175 செலுத்த வேண்டும். மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.850 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.pnbindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.09.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.