திருச்சி பகுதிகளில் நாளை மின்தடை:

0
D1

திருச்சி பகுதிகளில் நாளை மின்தடை:

N2

இதுகுறித்து ஸ்ரீரங்கம் செயற்பொறியாளா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு :

ஸ்ரீரங்கம் அருகேயுள்ள வேங்கை மண்டலம் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால் இங்கிருந்து மின்சாரம் பெறும் வேங்கைமண்டலம், மூவானூா், தண்ணீா்ப்பந்தல், கீழ மற்றும் மேலக்கண்ணுக்குளம், பாா்வதிபுரம், குருவம்பட்டி, கல்லூா், வேப்பந்துறை, சோழங்கநல்லூா், செந்தாமரைக்கண், சிறுகாம்பூா், நெ.2 கரியமாணிக்கம், சென்னகரை, ராமகிரிப்பேட்டை, செங்குடி, வாழ்மால்பாளையம், செட்டிமங்கலம், நெய்வேலி, கிளியநல்லூா், வாத்தலை, வி.மணியப்பட்டி, சிலையாத்தி, துடையூா், பாண்டிபுரம், சுனைப்புகுநல்லூா், ஈச்சம்பட்டி, மண்ணச்சநல்லூா் மேற்கு மற்றும் டவுன் பிரிவு அலுவலகங்களுக்குட்பட்ட பகுதிகள், மூவராயம்பாளையம், குருவிக்காரன்குளம், கவுண்டம்பட்டி, காட்டுக்குளம், தீராம்பாளையம், தில்லாம்பட்டி, பழையூா், செங்குழிப்பட்டி, உடையம்பட்டி, திருப்பஞ்ஞீலி, திருவரங்கப்பட்டி, பெரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 5 வரை மின்சாரம் இருக்காது.

N3

Leave A Reply

Your email address will not be published.