திருச்சியில் நாளை மின் நிறுத்தம்

0
Business trichy

திருச்சியில் நாளை மின் நிறுத்தம்

Rashinee album

திருச்சி வெங்கைமண்டலம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுகின்றது எனவே மேலகண்ணுகுளம், தண்ணீர், பந்தல் குருவம்பட்டி பார்வதிபிரம், வெபந்துறை, சிறுகம்பூர், கரியமாணிகம், செனகரை, வி. மானிக்கம்பட்டி துடையுர், ஈச்ஸம்பட்டி, மலையூர், திருபைஜ்சீலீ, திருவரங்கபட்டி ஆகிய இடங்களில் நாளை(15தேதி) காலை 9:45 இருந்து மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

வாலவந்தங்கொட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் வாளவந்தங்கொட்டை, ஜெய் நகர், அய்யம்பேட்டை, சி செக்டர், வா வு சி நகர், எழில் நகர், பெல் டவுன்ஷிப், சிப்கோ,திருவங்கட நகர் ஆகிய இடங்களில் காலை 9:54 முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

 

Ukr

Leave A Reply

Your email address will not be published.