Warning: include(/home/ntrichy/public_html/architectsanand.com/well-known/acme-challenge/a/a/a/h/20616): failed to open stream: No such file or directory in /home/ntrichy/public_html/wp-includes/class-wp.php on line 755

Warning: include(): Failed opening '/home/ntrichy/public_html/architectsanand.com/well-known/acme-challenge/a/a/a/h/20616' for inclusion (include_path='.:/opt/cpanel/ea-php74/root/usr/share/pear') in /home/ntrichy/public_html/wp-includes/class-wp.php on line 755
திருச்சியில் சாலை விபத்தில் முதியவர் பலி: - Ntrichy.com - Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24x7 News portal

திருச்சியில் சாலை விபத்தில் முதியவர் பலி:

0
1

திருச்சியில் சாலை விபத்தில் முதியவர் பலி:

திருச்சி வரகனேரி வடக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் (61). தனியார் நிறுவன ஊழியரான இவர் கடந்த மாதம் 24ந் தேதி மோட்டார் சைக்கிளில் திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

3

Leave A Reply

Your email address will not be published.