குடலில் உள்ள புழுக்களை நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்

0
Business trichy

குடலில் உள்ள புழுக்களை நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்

திருச்சியில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன.இதை மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளனர். 

முதல் சுற்று 14 தேதி முதல் 19 தேதி வரை இரண்டாம் சுற்று 21 அம் திதியில் இருந்து 26 ஆம் தேதி வரை நடை பெற உள்ளது மூன்றாம் சுற்று 28 ஆம் தேதி அன்று 1 முதல் 19 வயது உள்ள ஆனது ஆன் மற்றும் பெண் குழந்தைகளுக்கு மாத்திரைகள் வழங்க உள்ளது.

Half page

இந்த முகாமில் கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகள் 4,87,316 மற்றும் நகர்ப்புறத்தில் 2,27,416 குழந்தைகள் பயன் பெற உள்ளனர்.

இந்த மாத்திரையை அருகில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும்,துணை சுகாதார மையங்களிலும் மற்றும் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் பெற்று கொல்லலாம் என்று மாவட்ட கலெக்டர் அறிவித்து உள்ளார்.

 

 

Full Page

Leave A Reply

Your email address will not be published.