வீட்டுமனையை வாங்க எங்களிடம் வாங்க. UKR ப்ரமோட்டர்ஸ். DTCP சான்று பெற்றது

0
1

திருச்சியில் வீட்டுமனையை வாங்க !

UKR ப்ரமோட்ட்ர்ஸ்.

DTCP சான்று பெற்றது.

2

ஒவ்வொரு சாமானியனுக்கும் ஒவ்வொரு லட்சியம் இருக்கும் ஆனால் ஒட்டு மொத்த மனித சமுதாயத்தின் இன்றைய லட்சியமாக இருப்பது தனது வாழ்நாளில் தனக்கு என்று ஒரு வீட்டையாவது சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்று எண்ணுவது தான். மேலும் வீடு என்பது மனிதனுடைய இன்றியமையாத தேவையாக உள்ளநிலையில் இப்படியான வீடுகளை எங்கு வாங்குவது எப்படி வாங்குவது என்று தெரியாமல் இருக்கும் மக்களுக்காகத் தான் இந்த பதிவு. காலம் முழுக்க உழைத்து சேமித்த பணத்தைக்கொண்டு வீட்டுமனை வாங்க விரும்புவர்களுக்கு வீட்டு மனையை விற்பனை செய்வதை தனது சேவையாக செய்து கொண்டிருக்கிறது யூ கே ஆர் ப்ரமோட்டர்ஸ்.

மனை வாங்க வரும் மக்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் விதமாக திருச்சியில் அமைந்துள்ள யுகேஆர் மொட்டர்ஸ் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே சக்ரா கார்டன் என்னும் பகுதியில் வீட்டு மனையை தற்போது அமைத்திருக்கிறோம். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமான யூ கே ஆர் ப்ரமோட்டர்ஸ் தனது வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல்வேறு சிறப்பு சலுகைகளை அளித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

நம்மிடம் மனை வாங்க வரும் வாடிக்கையாளர்களை அன்போடு பாவித்து அவர்கள் பணத்தை அவர்களுக்கு ஒரு நல்ல முறையில் மனையாக அமைத்துத் தருவதில் சிறந்த பங்கு வகிக்கிறது நம்முடைய யூ கே ஆர் ப்ரமோட்டர்ஸ்.

நம்முடைய யூ கே ஆர் ப்ரமோட்டர்ஸ் தற்போது அமைந்துள்ள சக்ரா காட்டன் சமயபுரம் மாரியம்மன் கோயில், பிரம்மாண்ட சாய்பாபா கோயில், பூலோகநாதர் கோவில், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் என்று வழிபாட்டுத் தலங்களுக்கு மிக அருகாமையில் அமைந்திருக்கக் கூடியதுதான் நமது நிறுவனத்தின் சக்ரா கார்டன். 

நமது வீட்டு மனையை சுற்றி பல்வேறு கல்வி நிலையங்கள் அமைந்திருக்கின்றன. மேலும் குறிப்பிட வேண்டுமென்றால் எஸ்ஆர்எம் மெடிக்கல் காலேஜ், எஸ் ஆர் வி ஸ்கூல், தனலட்சுமி சீனிவாசன் குரூப் காலேஜ், எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, எம்ஏஎம் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன், விஜேபி பாலிடெக்னிக் காலேஜ், எஸ் ஆர் வி மெட்ரிகுலேஷன் ஸ்கூல், ராமகிருஷ்ணா காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி, அழகம்மை இன்ஜினியரிங் காலேஜ், திருச்சி இன்ஜினியரிங் காலேஜ், தனலட்சுமி சீனிவாசன் குரூப் காலேஜ் மற்றும் ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா சிபிஎஸ்சி ஸ்கூல் ஆகிய பல்வேறு கல்வி நிலையங்களுக்கு மிக அருகாமையில் அமையப் பெற்றது தான் நமது யூ கே ஆர் ப்ரமோட்டர்ஸ் இன் சக்ரா கார்டன்.

இந்த சக்ரா கார்டன் அமைந்துள்ள பகுதி விரைவாக வளர்ந்து கொண்டிருக்கும் பகுதியாகும். மேலும் இங்கு இயற்கைச் சூழலும் ஒருங்கே பெற்று காணப்படுகிறது. கடைகள் நிறுவனங்கள் மற்றும் அனைத்து தேவைகளையும் எளிய முறையில் பூர்த்தி செய்யய ஏற்ற இடமாக நம்முடைய இந்த வீட்டுமனை உள்ளது.

மேலும் யூகே ஆர் புரமோட்டர்ஸ் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம் ஆகும். மனைக்கு தேவையான அனைத்து அரசு சான்றுகளும் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்று உள்ள வீட்டுமனை யையே உங்களிடம் விற்பனை செய்து கொண்டிருக்கிறது நம்முடைய நிறுவனம்.

DTCP தரச்சான்று பெற்ற வீட்டுமனை தான் நம்முடைய இந்த வீட்டுமனை. தண்ணீர், மின்சாரம் போன்ற அத்தியாவசிய தேவைகள் தடையின்றி கிடைக்கும் நம்முடைய இந்த வீட்டுமனையை வாங்க யூ கே ஆர் புரமோட்டர்சின் சக்ரா கார்டனை அணுகவும்.

எங்களுடைய லட்சியம் : அனைவருக்கும் வீடு இதுவே எங்கள் இலக்கு. அதை நோக்கிய நாங்கள் பயணிக்கின்றோம். எளிய மக்களுக்கான வீட்டு மனைகளை மிக குறைந்த விலையில் அவர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றோம். மேலும் எங்களுடைய சிறப்பம்சம் என்னவென்றால் ஒருமுறை வாங்கிய வாடிக்கையாளர்களே மீண்டும் மீண்டும் எங்களிடம் மனை வாங்க வந்து கொண்டிருக்கின்றனர். அனைவருக்கும் பாதுகாப்பான வீட்டு மனையை வழங்குவதில் நம்முடைய UkR ப்ரமோட்டர்ஸ் மிகவும் பெருமைப் படுகிறது.

தொடர்புக்கு – 8870733399

வீட்டுமனை வாங்க எங்களிடம் வாங்க… மகிழ்ச்சியையும் அன்பையும் கொண்டு உங்களுடைய வீட்டை நிரப்புங்கள்.

3

Leave A Reply

Your email address will not be published.