
வெறிச்சோடிய திருச்சி பேருந்து நிலையம்

கரோனா ஊரடங்கு தலவடைந்து வரும் நிலையில் பேருந்துகள் இரண்டு வாரத்திற்கு முன்பு இயங்க தொடங்கியது இதையடுத்து கடந்த 7அம் தேதியில் இருந்து ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு பேருந்துகள் இயங்கியது. ஆனாலும் கரோனா அட்சம் காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

இதனால் திருச்சி மத்திய பேருந்து நிலையம் வளாகத்தை விட மக்கள் நடமற்றம் குறைந்து காணப்படுகின்றது.
