
திருச்சி மணசனல்லூர் அருகில் வாலிபர் உடல் நசுங்கி உயிரிழந்தார்
திருச்சி மனசனல்லூர் அருகில் உள்ள குமரகுடியை சேர்ந்தவர் ராகவன் வயது(23).

இவர் மணசனல்லூரில் இருந்து தன் தாயுடன் இரு சக்கர வாகனத்தில் விட்டிர்க்கு சென்று கொண்டிருந்தார். முன்னாள் சென்ற வாகனத்தை முந்த முயற்சி செய்தார் எதிரே வந்த மோட்டார் சிகளில் மோதி நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். பின்னால் வந்த லாரி அவர் மீது மோதி அவர் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே தாய் கண்முன்னால் உயிரிழந்தார். அதிஸ்டவிதமாக அவர் தாய் சிறு காயங்களுடன் உயிர் தப்பித்தார்.

சம்பவம் அறிந்து காவல் துறையினர் விறந்து வந்து விசாரணை நடத்தினர்
