திருச்சி  மாவட்டத்தில் நேற்று  140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: ஒருவர் பலி:

0
D1

திருச்சி  மாவட்டத்தில் நேற்று  140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: ஒருவர் பலி:

N2

திருச்சி மாவட்டத்தில் தினமும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. நேற்று முன்தினம் வரை 8540 பேர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.  இந்நிலையில் திருச்சியில் நேற்று புதிதாக 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8680 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒருவரின் உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டு உள்ளது.  திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 131  ஆக உயர்ந்துள்ளது.

 

N3

Leave A Reply

Your email address will not be published.