திருச்சியில் 3வது கட்ட பாதாள சாக்கடை திட்டபணி அமைச்சர் ஆய்வு:

0
full

திருச்சியில் 3வது கட்ட பாதாள சாக்கடை திட்டபணி:

ukr

திருச்சி மாநகராட்சியில் 3வது கட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 2 ஆண்டுகளில் இந்த பணிகள் நிறைவு பெற்றதும் புதிதாக .32 ஆயிரம் வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க முடியும்.

திருச்சி 45வது வார்டு சுந்தரம் நகர் பகுதியில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை நேற்று தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது முன்னாள் கோட்டத்தலைவரும், பகுதி செயலாளருமான ஞானசேகர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்

half 1

Leave A Reply

Your email address will not be published.