திருச்சியில் 22 மையங்களில் நாளை நீட் தேர்வு:

0
1 full

திருச்சியில் 22 மையங்களில் நாளை நீட் தேர்வு:

பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை (13.09.2020)  நடக்கிறது. தமிழகத்தில் இத்தேர்வு 14 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 250 மையங்களில் நடைபெற உள்ளது.

திருச்சியில் நாளை 22 மையங்களில் நடைபெறும் நீட் தேர்வை திருச்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த  9500 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். நீட் தேர்வு மையங்களுக்கு சென்றுவர சிறப்பு போக்குவரத்து வசதிகளும், மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

3 half

Leave A Reply

Your email address will not be published.