
திருச்சியில் விமானம் விபத்து தாமதமாகும் விசாரணை

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா விமானம் காம்பவுண்ட் சேவுறில் மோதி விபத்துக்குள்ளானது. அதை பற்றின அறிக்கை இன்னும் தயார்நிலையில் இல்லை.
விமானத்தின் கீழ் பகுதி பழுது அடைந்ததால் இச்சம்பவம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இச்சம்பவம் குறித்து சென்னை ஐ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இரண்டு வருடங்கள் ஆகியும் இச்சம்பவத்திற்கு அறிக்கை நிலுவையில் இலுவையில் உள்ளது.
