திருச்சியில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு:

0
1

திருச்சியில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு:

4

திருச்சி கிராப்பட்டி கான்வென்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அன்னபூரணம் (75). இவர் கான்வென்ட் ரோட்டில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் அன்னபூரணம் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பினார்.

இதுகுறித்து அன்னபூரணம் கொடுத்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப்பதிந்து செயின் பறித்த மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

 

3

Leave A Reply

Your email address will not be published.