திருச்சியில் முதன் முதலாக ‘திராவிட நாடு’ தினம்…

0
Business trichy

ஜூலை 17, 1947 இல் திருச்சி மாநாட்டில் “திராவிட நாடு “ தினம் அனுசரிக்கப்பட்டது, தனி திராவிட நாடு கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கோரிக்கையை மகாத்மா காந்தி எதிர்த்தார்,

Rashinee album

இந்தியா சுதந்திரம் பெற்ற தினத்தை துக்க நாளாக அறிவித்தார் பெரியார்.
தமிழர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்ற அச்சத்தின் காரணமாகவே திராவிட நாடு கோரிக்கைக்கு மற்ற மொழி பேசுபவர்களிடம் ஆதரவு கூடவில்லை.

இந்தக் கோரிக்கைக்கு தமிழ் நாட்டைத் தாண்டி ஆதரவு கிடைக்காததாலும், மொழி வாரி மாநிலங்கள் 1956 இல் பிரிக்கப்பட்டதாலும் திராவிட நாடு கோரிக்கைக்கு ஆதரவு குறைந்து போனது.
1963 ஆம் ஆண்டு “ திராவிட நாடு” கோரிக்கையை சட்ட விரோதமாக நேரு அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து திராவிட முன்னெற்றக் கழகம் கைவிட்டது.

Ukr

Leave A Reply

Your email address will not be published.