திருச்சியில் மாணவி தற்கொலை

0
1

திருச்சியில் மாணவி தற்கொலை

திருச்சி சமயபுரம் அருகே உள்ள நேய்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் இவரது மகள் ஆர்த்தி என்பவர் அருகே உள்ள கல்லூரி ஒன்றில் இறுதி ஆண்டு படித்து வருகிறார் .

ஆர்த்தி அவரது பக்கத்து வீட்டில் உள்ள கொழந்தையை கொஞ்சுவதும் தூகுவதும் வழக்கமாக செய்துத்துள்ளர். இதை அக்குழந்தையின் அம்மா அவரை கண்டித்துள்ளார் இதனால் மனமுடைந்த ஆர்த்தி தனது வீட்டில் விசம் அருந்தி தற்குளைக்கு முயன்றுள்ளார் . இதை அவரது பெற்றோர் பார்த்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர் இநிலையல் நேற்று அவர் இறந்துவிட்டார்.

2

இதனால் ஆர்திர்ல் சாவிர்க்கு காரணமாக இருப்பவர் மீது வழக்கு பதிவு செய்யாத காரதினல் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.

 

3

Leave A Reply

Your email address will not be published.