திருச்சியில் கரோனாவால் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு:

0
Business trichy

 

திருச்சியில் கரோனாவால் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு:

web designer

திருச்சி மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.கரானாவால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிப்போரின் நிலை குறித்தும், திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சைக்கான தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ முகாமில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

loan point

திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக வளாக தனிமை மருத்துவ முகாமில் ஆய்வு மேற்கொண்ட அவா் கரோனா தடுப்பு மருந்து பெட்டகங்களை வழங்கினாா். ஆய்வின்போது, வருவாய்த் துறையினா், மாநகராட்சி அலுவலா்கள் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் உடனிருந்தனா்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.