இன்று (12.09.2020)  காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் :  

0
Full Page

இன்று (12.09.2020)  காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் :

 

      திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று 12ம்தேதி காய்ச்சல் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் :

Half page

திருச்சி மாநகராட்சி 47வது வார்டு போலீஸ் லைன், கெட்டக்கொள்ளை தெரு அங்கன்வாடி மையம், 20வது வார்டு வரகனேரி சந்தானபுரம் அங்கன்வாடி மையம், வரகனேரி மருந்தகம், 46வது வார்டு பெரியமிளகுபாறை அங்கன்வாடி மையம், நாயக்கர் தெரு, 60வது வார்டு லிங்கம் நகர், 53வது வார்டு சாந்தஷீலா நகர் பூங்கா, உய்யக்கொண்டான் திருமலை அங்கன்வாடி மையம், 19வது வார்டு ஜெயில்பேட்டை, காஜாகடை சந்து, 4வது வார்டு ஸ்ரீனிவாசன் நகர், 2வது வார்டு அண்ணாநகர், ஸ்ரீரங்கம் இளநிலை பொறியாளர் அலுவலகம், 37வது வார்டு சென்ட்ரல் போலீஸ் குடியிருப்பு, 11 வது வார்டு மலைக்கோட்டை மருந்தகம், 7வது வார்டு அரியமங்கலம் கிராமம், பட்டாயத்தார் தெரு, 31வது வார்டு நக்கல் தெரு, நேதாஜி தெரு, 39வது வார்டு ராமசந்திரா நகர், ஸ்டாலின் நகர், 55வது சின்ன செட்டித்தெரு, காந்திபுரம், 61வது வார்டு தெற்கு காட்டூர் பர்மா காலனி, நேதாஜி மன்றம், 18வது வார்டு சின்ன செட்டித்தெரு, பெரிய செட்டித்தெரு, 64வது வார்டு மலைக்கோவில் வடக்கு.

இம்முகாம்களில் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.