அரசு அலுவலகத்தில் தடுப்பு வேலி அமத்ததாள் பொதுமக்கள் அவதி

அரசு அலுவலகத்தில் தடுப்பு வேலி அமத்ததாள் பொதுமக்கள் அவதி
திருச்சி மணப்பரையின் மைய பாகத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் தடுப்பு வேலி அமைத்தால் மக்கள் அவதிக்கு உள்ளானார்கள்.

மணப்பாறை அரசு அலுவலகத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ளது அதில் ஆதார் மற்றும் இசேவை மையமும் நடைபெற்று வருகிறது. அலுவலகத்தில் இரண்டு நுழைவு வாசல் இருப்பினும் அதை தடுப்பு வேலி அமைத்தால் பொது மக்கள் கடும் சிரமம்பட்டனர்.

அதையடுத்து போலீஸ் ஸ்டேஷன்க்கு செல்லும் வழியை குறிப்பிட்ட எல்லையில் பெரிகர்டுகள் அமைத்து வழியை அடைத்து உள்ளனர் இதனால் வழியாக செலவிருபவர்கள் அவதிக்கு உள்ளானார்கள்.
