அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு:

0
gif 1

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு:

தமிழக தபால் நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 3162 இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: கிளை போஸ்ட்மாஸ்டர், உதவி கிளை போஸ்ட்மாஸ்டர், தபால் வினியோகம் போன்ற பிரிவுகளில் மொத்தம் 3162 இடங்கள் உள்ளன.

gif 3

வயது: 1.9.2020 அடிப்படையில் 18 – 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும்.

gif 4

இதர தகுதி: சைக்கிள் ஓட்டத்தெரிந்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள், சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். ஒருவர் ஒரு விண்ணப்பம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:ரூ.100. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் : 30.9.2020.

gif 2

Leave A Reply

Your email address will not be published.