நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு:

0
Business trichy

 

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில், அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: பிட்டர் 90, மெக்கானிக் 95, எலக்ட்ரீசியன் 90, வயர்மேன் 90, வெல்டர் 90, அக்கவுண்டன்ட் 40, டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் 40, எச்.ஆர்., 40, டர்னர் 35 உள்பட மொத்தம் 675 காலியிடங்கள் உள்ளன.

loan point

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ

nammalvar
web designer

பணிகாலம் : ஓராண்டு.

விண்ணப்பிக்கும் முறை : 20.9.2020க்குள் ஆன்லைனில் விண்ணப்பித்து, அதை பிரின்ட் செய்து உரிய சான்றிதழ்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: துணை பொதுமேலாளர்,
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,
என்.எல்.சி.இந்தியா நிறுவனம்
வட்டம்- 20, நெய்வேலி-607 803.

விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசிநாள்: 25.9.2020 மாலை 5:00 மணி.

 

IAS academy

Leave A Reply

Your email address will not be published.