திருச்சியில் வெள்ளி வியாபாரி வீட்டில் திருட்டு

0
1 full

திருச்சியில் வெள்ளி வியாபாரி வீட்டில் திருட்டு

திருச்சி காவேரி நகரை சேர்ந்த மாதவன், வெள்ளிக்கொலுசு வியாபாரி. வீட்டிலேயே பட்டறை வைத்து வெள்ளிக் கொலுசுகளை தயார் செய்து நகைக்கடைகளில் விற்பனை செய்து வருகிறார். கடந்த 4 நாட்களுக்கு தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார் . நேற்று மீண்டும் வீட்டுக்கு வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது 1/2  கிலோ எடையுள்ள வெள்ளிக்கொலுசுகள் திருட்டு போனது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுப்பட்ட மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

 

3 half

Leave A Reply

Your email address will not be published.