திருச்சியில் மின் அலுவலர் குத்தி கொலை 

0
1

திருச்சியில் மின் அலுவலர் குத்தி கொலை

திருச்சி மாவட்டம் மணபரையை சேர்ந்தவர் மணி(42) வடக்கு மணப்பாறை மின் அலுவலகத்தில் மின் கணக்கெடுப்பு பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

இணிலையல் அவர் நேற்று அதிகாலை அந்த குடி இருப்பு பகுதியில் கத்தி குத்தி குடல் வெளியே வந்த நிலையில் கிடந்தார். இதை குறித்து திருச்சி மணப்பாறை காவல் துறையினர் விசாரணை நடத்திய போது. கொலையான மணி என்பவர் அதே பகுதில் உள்ள நாக ராஜன் என்பவரிடம் தனது பைக்கை அடமானதிர்க்கு வைத்து பணம் வாங்கி உள்ளர்

2

அந்த பணத்தை திருப்பி குடுகாமல் பைக்கை எடுத்து வந்தலால் நாகராஜன் தனது நண்பர்களுடன் பழனிசாமி என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

 

3

Leave A Reply

Your email address will not be published.