திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

0
1

திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

 

திருச்சி லால்குடியில் நடப்பு நிதியான்டிற்க்கான தொகுதி மென்படு நிலுவையில் இருந்தது.

ரூ 5 லட்சம் செலவில் 3 சக்கர சைக்கிள் , மடக்குநார்களி,ஊன்றுகோல், செயற்கை அவயங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று லால்குடி ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

2

இதில் எம். எல். ஏ சவுந்தரியபண்டியன் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவி சந்திரன் கலந்து கொண்டனர்.

 

3

Leave A Reply

Your email address will not be published.