எல்காட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

0
Full Page

எல்காட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப நிறுனமான எல்காட் (Electronics Corporation of Tamilnadu limited(ElCOT) நிறுவனத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள Private Secretary, Driver, Attender பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Private Secretary

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு பிரிவில் உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனுடன் கணினி துறையில் ஆபிஸ் ஆட்டோமேஷன் பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Half page

சம்பளம்: மாதம் ரூ.19,500 – 62,000

பணி: Driver
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்: 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,500 – 62,000

பணி: Attender 
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000

விண்ணப்பிக்கும் முறை: www.elcot.in என்ற  அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்  நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Managing Director, Electronics Corporation of TamilNadu Limited, MHU Complex, II Floor, 692, Anna Salai, Nandanan, Chennai – 600 035

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.09.2020

Quarter page

Leave A Reply

Your email address will not be published.