இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதியதில் 3 வயது கொழந்தை உள்பட 2 பேர் பலி

0
1

இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதியதில் 3 வயது கொழந்தை உள்பட 2 பேர் பலி

திருச்சி துறையூர் அடுத்த சோபனபுரத்தை ஓசரப்பிள்ளியை சேர்ந்தவர் கந்தசாமி இவரது மகன் தினேஷ் (22)

இவர்  பேலதில் பேக்கரி வேலை பார்த்து வந்தார். விடுமுறை காலம் என்றதல் சொந்த ஊருக்கு வந்த அவர் . சங்கபட்டியில் உள்ள தன் அக்காவை பார்க்க சென்றுள்ளார். அங்கிருந்து தம் அக்கா மகன் சாய்சரணை அழைத்து கொண்டு ஓசரப்பிள்ளியை நூகி சென்று கொண்டிருந்தார் பொழுது எதிரே வந்த சொட ஏற்றி சென்ற ஆட்டோ அவர்கள் மீது மோதியதில்

2

சம்பவம் இடத்தில் சிறுவன் சாய்சரன் மற்றும் அவன் மாமா தினேஷ் இருவரும் பரிதாபமாக ஊரிலந்தனர்.

 

 

3

Leave A Reply

Your email address will not be published.