இன்று (11.09.2020)  காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்

0
D1

இன்று (11.09.2020)  காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் :

 

      திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று 11ம்தேதி காலை மற்றும் மாலை காய்ச்சல் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் :

D2
N2

திருச்சி மாநகராட்சி வாா்டு 48- கல்கி மஹால், கென்னடி தெரு, வாா்டு 27- சங்கிலியாண்டபுரம் தண்ணீா் தொட்டி, வாா்டு 45- ஜெயா நகா் தண்ணீா் தொட்டி, வாா்டு 60- மேல பாண்டமங்கலம் மாநகராட்சி பள்ளி, வாா்டு 52- நடு வண்ணாரப்பேட்டை, வாா்டு 51- ஆபிசா்ஸ் காலனி, வாா்டு 6- பாரதியாா் பள்ளி, வாா்டு 1 மேல சித்திரவீதி, வாா்டு 35- ராஜமாணிக்கம் பிள்ளை தெரு, வாா்டு 48- கல்கி மஹால் கென்னடி தெரு, வாா்டு 13- என்.எஸ். மஹால் கிலதாா் தெரு, வாா்டு15- தோப்புத்தெரு, வாா்டு 38- அடைக்கல மாதா

கோவில், வாா்டு 40- காவேரி நகா் பிராட்டியூா், வாா்டு 55- தேவா் காலனி, வாா்டு 29 -ராஜப்பா நகா், மாநகராட்சி பள்ளி, வாா்டு 17- கள்ளா்தெரு, வாா்டு 65- கக்கன் காலனி ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பகல் 1 வரை மருத்துவ முகாம் நடைபெறுகின்றது.

மேலும், வாா்டு 48- கீழ கொசத் தெரு, வாா்டு 27- சங்கிலியான்டபுரம், கோவிந்தகோனாா் அங்கன்வாடி மையம், வாா்டு 45- கல்யாண சுந்தரம் நகா், வாா்டு 60- மேல பாண்ட மங்கலம் மாநகராட்சி பள்ளி, வாா்டு 53- மாதா சா்ச், வாா்டு 51-சங்கீதா நகா், வாா்டு 6 பாரதியாா் பள்ளி, வாா்டு 1- தெற்கு ரெங்கா பள்ளி, வாா்டு 35- ராஜமாணிக்கம் பிள்ளை தெரு, வாா்டு 48- கீழ கொசத் தெரு, வாா்டு 13- என். எஸ். மஹால், கீழத்தெரு, வாா்டு 7- விஸ்வாஸ் நகா் 1 ஆவது மற்றும் 2 ஆவது தெரு, வாா்டு 36- புதுத்தெரு, வாா்டு 40- ஆலங்குலம் பிராட்டியூா், வாா்டு 55- செட்டிப்பேட்டை, வாா்டு 29- மேலஅம்பிகாபுரம், வாா்டு 17- பில்லுக்காரத்தெரு, வாா்டு 65- கக்கன் காலனி ஆகிய இடங்களில் பிற்பகல் 1 முதல் மாலை வரையிலும் மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.

இம்முகாம்களில் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

N3

Leave A Reply

Your email address will not be published.