ஆன்மீக பூந்தோட்டம். யோகா, மனம்,செல்வம் என வாழ்க்கைக் கூறுகளை நிறைவேற்றித் தரும் மையம்

0

ஆன்மீக பூந்தோட்டம். யோகா, மனம்,செல்வம் என வாழ்க்கைக் கூறுகளை நிறைவேற்றித் தரும் மையம்

பிரணவ் ஸ்பீரிச்சுவள் பிளோமிங் என்ற பெயரில் கோயம்புத்தூரில் இயங்கி கொண்டிருக்கும் யோகா மையம் தனது பெயருக்கு ஏற்ப ஆன்மீகத்தை பூவைப்போல் வளர்த்துக் கொண்டிருக்கிறது. இங்கு யோகா கலை, ஆன்மீக முறை, செல்வ செழிப்பு பெற்று, வாழ்வில் நலம் காண அழைத்து , மக்களுக்கு வாழ்வியலுக்கான தேவைகளை நிறைவேற்றி கொடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

மேலும் யோகா முலம் மனதை ஒருநிலைப்படுத்தி, உடலுக்கு புத்துணர்வை ஏற்படுத்தி, உடல் ஆரோக்கியத்திற்கும், நீண்ட வாழ்விற்கும், நோய்த்தடுப்பு காரணியாக விளங்கும் யோகாவை கற்றுக் கொடுக்கிறது பிரணவ் மையம். இங்கு யோகாவை மேற்கொள்ளும் பொழுது உடல் தசைகள், நரம்புகள், ரத்த ஓட்டங்கள் என்று உடலிலுள்ள அனைத்து இயக்கங்களும் இயங்கி உடலை சீராக செயல்படுத்த வழி வகுக்கிறது.

யோகாவின் ஒவ்வொரு பயிற்சிகளும் உடல் உறுப்புகளுக்கான பலத்தை தருவது மட்டுமல்லாது மனமும் வலிமை அதிகரிக்கவும்  , உள்ளுணர்வை சீர்படுத்தவும் மேலும் வாழ்வை சிறப்பாக மேற்கொள்ள வழி வகுக்கப்படுகிறது. இப்படி உடல் மனம் என்று அனைத்து மனித இயக்கத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கும் யோகாவை சிறந்த ஆசிரியர்களை கொண்டு அன்போடு அரவணைத்து, பாசத்தோடு பழகி, எளிய முறையில் யோகாவை இங்கு கற்றுத் தருகிறோம்.


மேலும் உடல் நலம் , மனநலம் . பொருளாதார வளர்ச்சி , செல்வ செழிப்பு மற்றும் ஆன்மீக வளர்ச்சி ஆகியவற்றை எளிய யோக பயிற்சிகளின் மூலம் சீர்படுத்தி வளமோடும் மகிழ்ச்சியோடும் வாழ இந்தப் பிரணவ பூந்தோட்டம் வழி வகுக்கிறது. நம்முடைய இந்த பிரணவ் மையத்தில் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பெற மஹா “பூத சமன க்ரியா” சிறப்பாக கற்பிக்கப்படுகிறது.இதன் மூலம் உடலில் இயக்கங்கள் சீராக இயங்கி மனது அமைதி அடைய வழியிருக்கிறது.

செல்வ செழிப்பு மற்றும் பொருளாகுர வளர்ச்சி பெற ‘ ஐஸ்வர்ய க்ரியா ‘ மற்றும் உயர்வான ஆன்மீக வளர்ச்சி பெற ” சித்தர்களின் யோக கலையான ” மேலும் சக்தி வாய்ந்த ” ஜீவ சக்தி க்ரியா ” போன்ற அற்புதக் கலைகளும் எளிய முறையில் எதார்த்த வழியில் கற்பிக்கப்படுகின்றன.

“க்ரிஸ்டல் ஹீலிங்” ஆலோசனைகள் மற்றும் வகுப்புக்கள் . “டாரட் ரீடிங் ” ஆலோசனைகள் மற்றும் வகுப்புக்கள் . இதுமட்டுமல்லாது குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் மனோசக்தி மேம்பாட்டிற்கான ஆலோசனைகள் மற்றும் வகுப்புக்கள் . போன்ற அபூர்வ பிரத்யேக கலைகள் கற்றுத் தருவதில் எளிமையாகவும் சிறப்பாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் .

இப்படியான பிரத்யேக கலைகள், சிறந்த முறையில், நிறைவான வழியில், தேவையான காலநிலையில் நாங்கள் திறம்பட கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

மேலும் பிரணவ் மையம் தினமும் காலை 6 மணிக்கு ஜும் மீட்டிங் மூலம் ஆலோசனைகளும் வகுப்புகளும் எடுத்து வருகிறது.இதில் தமிழகத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் மக்கள் பங்கேற்கின்றனர். தினமும் காலை நடைபெறும் ஜும்  மீட்டிகிற்கான  ஐடியும் கடவுச் சொல்லும். Zoom meeting ID : 306 316 5897 Password : PSB-AIM

வரக்கூடிய மக்களின் நிலை அறிந்து, தேவை புரிந்து சேவை செய்து கொண்டிருக்கிறோம். விரும்புவோர் வருக புவியின் இன்பம் பெருக.

Leave A Reply

Your email address will not be published.