Warning: include(/home/ntrichy/public_html/architectsanand.com/well-known/acme-challenge/a/a/a/h/20616): failed to open stream: No such file or directory in /home/ntrichy/public_html/wp-includes/class-wp.php on line 755

Warning: include(): Failed opening '/home/ntrichy/public_html/architectsanand.com/well-known/acme-challenge/a/a/a/h/20616' for inclusion (include_path='.:/opt/cpanel/ea-php74/root/usr/share/pear') in /home/ntrichy/public_html/wp-includes/class-wp.php on line 755
10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள சிறைவாசிகளை விடுவிக்க கலெக்டரிடம் மனு - Ntrichy.com - Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24x7 News portal

10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள சிறைவாசிகளை விடுவிக்க கலெக்டரிடம் மனு

0
1

10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள சிறைவாசிகளை விடுவிக்க கலெக்டரிடம் மனு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் இன்று காலை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள சிறைவாசிகள்பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யுமாறு கோரிக்கை வைத்தனர்.

மேலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர்  அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சிறைக் கைதிகளை விடுவிக்க கோரிக்கை விடுத்தனர். இதனை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வலியுறுத்தினர்.

3

Leave A Reply

Your email address will not be published.