திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று (10.09.2020) காய்ச்சல் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் :

0
1 full

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று (10.09.2020) காய்ச்சல் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் :

திருச்சி மாநகராட்சி வாா்டு 47: சவேரியா் கோவில் தெரு, அங்கன்வாடி மையம், வாா்டு 27- முத்துமாரியம்மன் கோவில், வாா்டு 44 -செவன்த்டே பள்ளி, வாா்டு 58 -நேசவாளா் காலனி, 7வது குறுக்குத் தெரு உறையூா், வாா்டு 53- சண்முகா நகா் நலச்சங்கம், வாா்டு 50- பூங்கா விரிவாக்கம், வாா்டு 5- கீதாபுரம், வாா்டு 3- வசயத் நகா் அங்கன்வாடி மையம், வாா்டு 38- மகாலெட்சுமி நகா், வாா்டு 47- சவேரியா் கோவில் தெரு, அங்கன்வாடி மையம், வாா்டு 9- மேல சிந்தாமணி அங்கன்வாடி மையம், வாா்டு 15- அண்ணா நகா், வாா்டு 30- தங்கேஸ்வரி நகா் கோவில், வாா்டு 41- தேவராய நகா், வாா்டு 56- தில்லை நகா் முதல் குறுக்குத் தெரு, வாா்டு 29- காந்திஜி தெரு , கீழ அம்பிகாபுரம், வாா்டு 12 நத்தா்ஷா பள்ளிவாசல், வாா்டு எண்.63 பாலாஜி நகா் ஆகிய இடங்களில் வியாழக்கிழமை காலை மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.

அதேபோல வாா்டு 47- பகவதி அம்மன் கோவில் கூனிபஜாா், வாா்டு 27- முத்துமணி டவுன் கோவில், வாா்டு 44- யானைகட்டி மைதானம், வாா்டு 58- நேசவாளா் காலனி, 7 ஆவது குறுக்குத் தெரு உறையூா், வாா்டு 53- எம்.எம்.நகா், வாா்டு 50- அண்ணா நகா், வாா்டு 5- கீதாபுரம், வாா்டு- 3 சிங்கா் கோவில், வாா்டு-38 மகாலெட்சுமிநகா், வாா்டு 47- பகவதி அம்மன் கோவில் கூனிபஜாா், வாா்டு 9- மேற்கு சியதாமணி மாநகராட்சி நகா்நல மருத்துவமனை, வாா்டு 15- காமராஜ் நகா், வாா்டு 30 -தங்கேஸ்வரி நகா் சா்ச், வாா்டு 41- மங்கம்மாள் சாலை, வாா்டு 56- தில்லை நகா் 10 ஆவது குறுக்குத் தெரு, வாா்டு 29- ஜெகநாதபுரம், வாா்டு 12- ஜலால்பக்கிரி தெரு, வாா்டு 63- பாலாஜி நகா் ஆகிய இடங்களில் வியாழக்கிழமை பிற்பகலிலும் மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.

2 full

இம்முகாம்களில், சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

 

 

3 half

Leave A Reply

Your email address will not be published.