திருச்சி மலைக்கோட்டையில் தலைமை ஆசிரியரின் கார் திருட்டு

0
Business trichy

திருச்சி மலைக்கோட்டையில் தலைமை ஆசிரியரின் கார் திருட்டு

திருச்சி மலைக்கோட்டை சங்கரப்பிள்ளை ரோட்டில் உள்ள சங்கரன் அப்பார்ட்மென்டில் வசித்து வருபவர் சக்திவேல் (வயது49).

web designer

இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார் . இவர் சில மாதங்களுக்கு முன்பு கார் ஒன்று வாங்கியுள்ளார்.இதையடுத்து அவர் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை நேற்று முன்தினம் காணவில்லை அதில் ரூ 2 லச்சம் மற்றும் பள்ளி வகுப்பு
புத்தகம் இருந்தது.

loan point

இந்நிலையில் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

IAS academy

Leave A Reply

Your email address will not be published.