திருச்சி  மாவட்டத்தில் நேற்று 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி:

0
Business trichy

திருச்சி  மாவட்டத்தில் நேற்று 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி:

 

Full Page

.  திருச்சியில்  நேற்று புதிதாக 98  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,434 ஆக உயர்ந்துள்ளது. திருச்சி அரசு மருத்துவமனை, காஜாமலை தனிமை முகாமில் குணமடைந்த 47 போ் உள்பட மாவட்டத்தில் குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7,391 ஆக உயா்ந்தது. கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியாா், அரசு மருத்துவமனையில் உயிரிழந்த 5 முதியவா்கள் உள்பட திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது.

 

Half page

Leave A Reply

Your email address will not be published.