திருச்சியில் வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்பாட்டம்!

0
1

திருச்சியில் வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

திருச்சி துறையூர் நகராட்சி அலுவலகம் முன் நேற்று சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் சாலையோர வியாபாரிகள் சங்கத்தலைவர் அழகன் தலைமை வகித்தார். மற்றும் வெண்டார் கமிட்டி துறையை சேர்ந்தவர்களும் முன்னிலை வகித்தனர். சி ஐ டி யூ ஆனந்தன் மற்றும் உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்ட செய்யலாலர் உள்ளிட்டோர் பேசினர்.    

2

இதில் வியாபாரிகளுக்கு அரசு அறிவித்த வங்கி கடனை வழங்கவும் புதிய சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கவும் வேண்டார் கமிட்டி கூட்டத்தை கூட்டி முன்பு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அமல் படுதவும் கோரிக்கை வைத்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.