ஆந்திராவில் இருந்து 2500 டன் அரிசி மூட்டைகள் திருச்சி வந்தடைந்தது

0
D1

ஆந்திராவில் இருந்து 2500 டன் அரிசி மூட்டைகள் திருச்சி வந்தடைந்தது

N2

திருச்சி குட்ஷெட் யர்டுக்கு வெளிமாநிலங்களில் இருந்து அவ்வபோது அரிசி கோதுமை மற்றும் உரம் போன்றவைகள் வந்து இறங்கும்.

அந்தவகையில் நேற்று ஆந்திராவில் இருந்து 2,500 டன் அரிசி மூட்டைகள் ரெயிலிருந்து திருச்சி வந்தது அதை தொழிலாளர்கள் இறக்கி கேகே நகரில் உள்ளமதிய சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.

N3

Leave A Reply

Your email address will not be published.