திருச்சி கே.கே.நகரில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பிரத்தியேக அழகு நிலையம்

0

திருச்சி கே.கே.நகரில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்

பிரத்தியேக அழகு நிலையம்

அழகு என்பது அடிப்படையான ஒன்றாக மாறிய இந்த காலகட்டத்தில், அழகுக்கு மேலும் அழகு கூட்டும் வகையில் திருச்சி கே கே நகர் பகுதியில் சுந்தர் நகர் ஐந்தாவது கிராஸ் மெயின் ரோட்டியில் அமைந்துள்ள மிராக்கிள் பியூட்டி சலோன் என்னும் அழகு நிலையம் பல்வேறு சிறப்பு அம்சங்கள் நிறைந்ததாகவும், கரோனா காலகட்டத்தின் மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு, வரக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையிலான பாதுகாப்பு அம்சங்களுடன் இணைந்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

இங்கு வரக்கூடிய பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சிறப்பான முறையில் உயர் தர தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்து தருகிறோம். குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக முறைகள் கையாளப்படுகின்றது.

எங்கள் நிறுவனத்தின் உடைய பேருக்கு ஏற்றாற் போல் வாடிக்கையாளர்களுக்கு அழகில் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டுகிறோம்.


மேலும் அழகு சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றது.

முகங்களை அழகுபடுத்துவது, முகங்களின் பொலிவை மேம்படுத்த பல்வேறு வகையான முறைகள் பின்பற்றப்படுகிறது. முகங்களின் நளின தன்மையை மேம்படுத்த உயர்தர மருத்துவ குறிப்புகள் வழங்கப்படுகிறது. முகச் சுருக்கம், தோல் நலிவடைதல், சரும பிரச்சனைகள் என்று அனைத்துப் பிரச்சனைகளையும் உரிய முறையில் அணுகி முகத்தின் மாண்பை அதிகரிக்க சிறந்த முறையிலான அழகு குறிப்புகள் பின்பற்றி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

திருமணத்திற்கு தயாராகும் மணப்பெண்களுக்கு பிரத்தியேமான அழகு குறிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் மணப்பெண் அலங்காரம் உள்ளிட்ட அலங்காரங்கள், மெஹந்தி போடுதல், முகத்தின் அழகை மேம்படுத்துதல் என்று பல்வேறு அம்சங்கள் எங்கள் மிராக்கிள் பியூட்டி சலோன் அழகு நிலையத்தில் சிறப்பாக கையாளப்படுகிறது.

குழந்தைகளுக்கு என்று தனியான அழகு குறிப்புகள் செயல்படுத்தப்படுகிறது. உடலுக்குப் புத்துணர்வு ஏற்படுத்த மசாஜ். முகத்தின் அழகை மென்மேலும் பொலிவு படுத்த ஃபேஷியல், நகங்களுக்கு என்று நெயில் கேர், ஹாட் ஆயில் மசாஜ், காயா ஃபேஷியல்ஸ், டெம்பிள் டர்மெண்ட், ப்ளீச்சிங், வேக்சிங், மற்றும் கூந்தலுக்கான ஹேர் கேர் சர்வீஸ், மேலும் முகத்திற்கு மேக்கப் என்று அலகு முறையில் அனைத்து அம்சங்களும் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வாடிக்கையாளரின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.


அழகை மேலும் அழகாய் காட்டும் அழகு நிலையம், வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து அன்போடு அரவணைக்கும் அன்பு அழகு நிலையம் எங்களுடைய மிராக்கிள் பியூட்டி சலோன் அழகு நிலையம் ஆகும்.

 

 

Leave A Reply

Your email address will not be published.