பாதுகாப்பு துறையை போதுதுறையக மாற்றுவதை கண்டித்து திருவெறும்பூர் அருகே கையெழுத்து இயக்கம்

0
D1

பாதுகாப்பு துறையை போதுதுறையக மாற்றுவதை கண்டித்து கையெழுத்து இயக்கம்

N2

திருச்சி திருவெறும்பர் அருகே ஓஎப்டி , எச்ஏபிபி அருகே மத்திய அரசை கண்டித்து கையெழுத்து இயக்கம் நடை பெற்றது.

பாதுகாப்பு துறையை நிறுவனங்களை பொதுத்துறை நிறுவனங்கலாக மாற்றி தனியார் மையமக்குதலை கண்டித்து பல்வேறு இடங்களில் கையெழுத்து இயக்கம் நேற்று நடைபெற தொடங்கிற்று இதையடுத்து . திருவெறும்பர் எம்எல் ஏ  சார்பில் மத்திய அரசை கண்டித்து பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நேற்று தொடங்கியுள்ளது. மற்றும் எஸ்ஏபிபி கூட்டுக்குழு சார்பில் சரவணன் தலைமையில் திருவெறும்பூர் கடைவீதியில் பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

N3

Leave A Reply

Your email address will not be published.