திருச்சி திமுக இளைஞரணி ஆர்ப்பாட்டம்!  

0
full

 திருச்சி திமுக இளைஞரணி ஆர்ப்பாட்டம்! 

half 2

 திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் திருச்சி திமுக அலுவலகத்தின் அருகே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் , ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக இளைஞரணி சார்பில் ஆர்பாட்டம் நடைபெறரத்து.

இந்த ஆர்பாட்டத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளர், மாநகர செய்யலாளர் மற்றும் இளைஞரணி அமைப்பாளர் கலந்துகொண்டனர்.

half 1

Leave A Reply

Your email address will not be published.