திருச்சியில் தொண்டு நிர்வனகளின் கூட்டமைப்பு தொடக்கம்

0
Business trichy

திருச்சியில் தொண்டு நிர்வனகளின் கூட்டமைப்பு தொடக்கம் 

திருச்சியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு “என் ஜி ஓ பெடரேஷன் திருச்சி” என்ற பெயரில் திருச்சியில் இயங்கும் சேவை அமைப்புகள் சமூக பணியாளர்கள் இணைந்த தொண்டு நிர்வனங்களில் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

Rashinee album

இதில் ஹீடு இந்தியா தொண்டு நிர்வனசெயல் இயக்குனர் சி.அர். தலைவராகவும், கண்மலை அறக்கட்டளை இயக்குநராகவும் வில்பட் எடிசன் சேயலாலரகவும் வேர்டு டிரஸ்ட் இயக்குனர் அன்பழகன் பொருளாளராகவும் கவி சாரிடபில் டிரஸ்ட் இயக்குநராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Image

இதில் புதிதாக 23 தொண்டு நிறுவனங்கள் தங்களை உறுப்பினராக இணைத்து கொண்டனர்.

 

Ukr

Leave A Reply

Your email address will not be published.