சிஐடியூவினர் தொழிலாளர் !நலவாரியம் முன் ஆர்பாட்டம்

0
Business trichy

சிஐடியூவினர் தொழிலாளர் நலவாரியம் முன் ஆர்பாட்டம்!

கொரோனா நிவார்ண நிதியை தகுதியுள்ளவர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி தொழிலாளர் நலவாரியம் முன் சிஐடியூவினர் ஆர்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்பாட்டத்தில் சிஐடியூவின் மாவட்ட துணைத்தலைவர் தலமைவகிதார்  செய்யலளர் ரங்கராஜன் சிறப்புரையாற்றினர்.இதில் அவர், முறைசாரா வரியங்களில் நெராடிபதிவை தொடங்க வேண்டும் , ஆன்லைன் பதிவு அறிவிப்புக்கு முன்பு உள்ள பதிவு விண்ணப்பங்களை நேரடியாக பெற்றுக்கொள்ள வேண்டும்.

Half page

கொரோனா நிவார்ன நிதி உதவியை தகுதி உள்ள அனத்து தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற  கோரிக்கைகளை வலியுறிதினார்.

Full Page

Leave A Reply

Your email address will not be published.