அரசு பேருந்துகளின்எண்ணிக்கை குறைவு !

0
full

அரசு பேருந்துகளின்எண்ணிக்கை குறைவு !

 

அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது போதுமான வருவாய் இல்லாததால் அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

ukr

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில்‌ ஊர் இடங்களிலிருந்து தலைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன இதில் ஒரு பகுதியாக பேருந்துகள் சேவை இயக்கப்பட்டு வருகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன ஆனால் பயணிகளிடம் ஆர்வம் இல்லாததால் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே‌ உள்ளது.

poster

தமிழகத்தின மத்திய பகுதியான  திருச்சியிலிருந்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள் சென்னைக்கு இயக்கப்பட்டு வருகிறது.

half 1

Leave A Reply

Your email address will not be published.