திருச்சி சமயபுரம் அருகே சாலை விபத்தில் தொழிலாளி பலி:

0
Full Page

திருச்சி சமயபுரம் அருகே சாலை விபத்தில் தொழிலாளி பலி:

Half page

திருச்சியிலிருந்து பெரம்பலூர் நோக்கி 2 மோட்டார் சைக்கிள்கள் அடுத்தடுத்து சென்று கொண்டு இருந்தன. சமயபுரம் அருகே  உள்ள இருங்களுர் கைகாட்டி என்ற இடத்தில் உள்ள திருப்பத்தில் மோட்டார் சைக்கிள்கள் சென்றபோது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வேகமாக வந்த ஏதோ ஒரு வாகனம் மோட்டர் சைக்கிள்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் புறத்தாக்குடி அருகே உள்ள விடுத்தலாம் பட்டி பகுதியைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளி ஆரோக்கியசாமி (65) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தையும், அதனை ஓட்டி சென்றவரையும் தேடி வருகின்றன

Quarter page

Leave A Reply

Your email address will not be published.