திருச்சி அருகே மூதாட்டி படுகொலை:

0
Business trichy

திருச்சி அருகே மூதாட்டி படுகொலை:

web designer

. திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த கல்லக்குடி அருகே கோவண்டாகுறிச்சி ஊராட்சியில் உள்ள மேலத்தெருவில் வாழ்ந்து வந்தவர் 75வயதான பழனியம்மாள்.

பழனியம்மாள் வீட்டின் அருகிலுள்ள மாரியம்மன் கோயிலை தூய்மைப்படுத்தி, வாசலில் கோலம் போடுவது போன்ற இறை பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் மாரியம்மன் கோயில் முன் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மதுபோதையில் தூங்குவார்கள் என்று சொல்லப்படுகிறது இதற்கு மூதாட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த 57வயதான அந்தோணிசாமி மூதாட்டியை கட்டையால் அடித்துக் கொலை செய்தார் இது தொடர்பாக கோவண்டாகுறிச்சி கிராம நிர்வாக அலுவலர் கல்லக்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின், பேரில் போலீஸார் அந்தோணிசாமியை கைது செய்து விசாரித்தனர்,

IAS academy

Leave A Reply

Your email address will not be published.