திருச்சியில் பூட்டை உடைத்து நகை கொள்ளை :

0
D1

திருச்சியில் பூட்டை உடைத்து நகை கொள்ளை :

 

N2

திருச்சி ஸ்ரீனிவாசா பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (31),இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு உறவினர்களை  பார்ப்பதற்காக சென்னைக்கு சென்றிருந்தார்.  அப்போது வீட்டின் பின்பிறமாக கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் வீட்டில் இருந்த தங்க நகைகள், வௌளிப் பாத்திரங்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து ராமகிருஷ்ணன்  அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

 

N3

Leave A Reply

Your email address will not be published.