திருச்சியில் குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது:

0
Business trichy

திருச்சியில் குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது:

Rashinee album

திருச்சி கொட்டப்பட்டு கோழிப்பண்ணைச் சாலையைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் வில்லியம்ஸ் (39). இவர் ஜீலை 15ஆம் தேதி ஜெ.கே.நகர் பூங்கா அருகே நின்று கொண்டிருந்த போது, விமானம் நிலையம் காமராஜ் நகர், அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த ஆர்.பிரவீன் குமார் கத்தியைக் காட்டி மிரட்டி ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் பிரவீன்குமாரை விமான நிலையக் காவல் நிலையத்தினர் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Ukr

Leave A Reply

Your email address will not be published.