இன்று (8.09.2020)  காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் :

0
Full Page

இன்று (8.09.2020)  காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் :

      திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று 8ம்தேதி காய்ச்சல் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் :

Half page

திருச்சி மாநகராட்சி 23வது வார்டு கெம்ஸ்டவுன் அங்கன்வாடி மையம், 24வது வார்டு எடத்தெரு பள்ளி தெரு, 45வது வார்டு குறிமேடு, 58வது வார்டு கல்நாயக்கன் தெரு ஆர்சி பள்ளி, 54வது வார்டு பாய்காரத்தெரு, 51வது வார்டு ஆப்பக்காரத் தெரு, 6வது வார்டு ஒத்தத்தெரு, 3வது வார்டு மாணிக்கம் பிள்ளை தெரு, 35வது வார்டு குட்டி அம்பலக்காரன்பட்டி, 9வது வார்டு காந்திநகர் அங்கன்வாடி மையம், 21வது வார்டு தெற்கு பிள்ளையார் கோயில் தெரு, 36வது வார்டு கொட்டப்பட்டு மாரியம்மன் கோயில் அங்கன்வாடி மையம், 40வது வார்டு நேரு தெரு, 57வது வார்டு சாலை ரோடு, 29வது வார்டு ரயில் நகர் மாநகராட்சி பள்ளி, 16வது வார்டு கீழகாசிப்பாளையம், 64வது வார்டு காவேரி நகர்.

இம்முகாம்களில் சளி,  தொடர் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.